பாப்பிரெட்டிப்பட்டி அருகே தங்கியிருந்த மகாராஷ்டிரா மாவோயிஸ்ட்.. தர்மபுரி காவல்துறையுடன் மகாராஷ்டிரா காவல்துறை கைது செய்தனர்.
தருமபுரி: மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையதாக அறியப்பட்ட இளைஞர் மகாராஷ்டிராவிலிருந்து தப்பித்து கடந்த 3 மாதங்களாக திருப்பூரில் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. பிறகு இருளப்பட்டி காணியம்மன் தேர் திருவிழாவிற்கு பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பாப்பம்பாடி பாரதி நகர் பகுதியில் உள்ள தன்னுடய மச்சினன் வீடான சிவகுமார் வீட்டில் மனைவி, குழந்தைகளுடன், தங்கியுள்ளான். செல்போன் சிக்கனலை வைத்து மகாராஷ்டிரா காவல் துறை, தருமபுரி, அரூர், அ.பள்ளிப்பட்டி காவல்துறை உதவியுடன் இரவு 2-40 மணியளவில் கைது செய்த ு மகாராஷ்டிராவிற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
Comments
Post a Comment