
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விபத்து மரணம், இயற்கை மரணமடைந்த 14 நபர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி உதவி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.
Comments
Post a Comment