மக்களின் பல நாள் கோரிக்கைக்கு விடுதலை

கிருஷ்ணகிரிமாவட்டம் மத்தூர் ஒன்றியம் ஆனந்தூர் ஊராட்சிக்கு உள்பட்டசெங்கம்பட்டியில் டிரைனேஜ் கட்டும் பணியினை ஆனந்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பவித்ரா சிலம்பரசன் பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆனந்தூர் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் லட்சுமி மஞ்சுநாதன் அதிமுக ஒன்றிய கிளை செயலாளர் ரமேஷ் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் உடனிருந்தனர். இந்த டிரைனேஜ் கட்டும் பணியினை சுமார் நீண்ட நாளாக பொதுமக்கள் கோரிக்கை இருந்த நிலையில் இதனை ஊராட்சி   மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.

Comments