சித்தேரி மலைப்பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி க்கான ஆய்வு நடைபெற்றது பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் கலந்து கொண்டார்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட சித்தேரி ஊராட்சியில் உள்ள கலசபாடி கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கலசப்பாடி கிராமத்திற்கான சாலை வசதியை மாவட்ட ஆட்சியர் *சாந்தி* அவர்களின் உத்தரவின் பேரில் செயற்பொறியாளர் S.*ஸ்ரீனிவாசன்* வாச்சாத்தி முதல் கலசப்படி வரையிலான சாலையை இன்று ஆய்வு செய்தார் உடன்
பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் சி *முத்துக்குமார்* வட்டார வளர்ச்சி அலுவலர் V P *ரவிச்சந்திரன்* உதவி பொறியாளர் *திலீபன்* ஒன்றிய குழு தலைவர் *உண்ணாமலை* *குணசேகரன்* ஊராட்சி மன்ற தலைவர் *கோவிந்தம்மாள்* சண்முகம் ஊராட்சி வார்டு உறுப்பினர் பாபு மற்றும் ஜோதி லட்சுமணன் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்
Comments
Post a Comment