சுற்றி வரும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்விக்கு கோடான கோடி நன்றி தெரிவித்த மாரியம்பட்டி கிராம மக்கள்.... எவிடன்ஸ் பார்வை எதிரொலி...
[1/3, 1:19 PM] Evidenceparvai: சுற்றி வரும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்விக்கு கோடான கோடி நன்றி தெரிவித்த மாரியம்பட்டி கிராம மக்கள்.... எவிடன்ஸ் பார்வை எதிரொலி...
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் அதிகாரப்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட நான்கு ரோடு பகுதியில் இருந்து மாரியம்ப்பட்டி கிராமத்திற்கு செல்ல பேருந்து நுழைய முடியாமல் இருந்தது. மற்றும் அங்கே உள்ள நிழற்கூடம் பயன்படுத்தாதவாறு முட்புதர்கள் போட்டு வைத்தனர். இது குறித்து இதற்கு முன்னர் இருந்த 2 பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால் பள்ளி மாணவர்கள் நிழற்கூடம் இல்லாமல்
[1/3, 1:33 PM] Evidenceparvai: அந்த வழியாக பேருந்து வளைய முடியாத நிலையையும் நமது எவிடன்ஸ் பார்வை செய்தி வெளியிட்ட நிலையில் இத்னைப் பற்றி பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி அவர்கள் நேரில் அழைத்து சம்பந்தபட்ட நிகழ்வுகளை கேட்டறிந்தார். உடனடியாக பேருந்து வலையவும், அங்கே உள்ள நிழர்கூடம் புதுப்பிக்கவும் உத்தரவிட்டதன் பேரில் இன்று மாரியம் பட்டி கிராமத்திற்கு பேருந்துகள் வாகனங்கள் செல்ல எளிதாக சிமெண்ட் சிலாப் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகாரப்பட்டி, மாரியம்பட்டி கிராம மக்கள் நன்றி தெரிவித்து வருகிறார்கள். இதுவரையில் எந்த ஆண் அதிகாரிகளும் செய்ய முடியாத செயலை ஒரு பெண் அதிகாரி செய்து இன்று பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றும் பெண் அதிகாரிகளுக்கு ஒரு பக்க பலமாக இருந்து வருகிறார் என்பது நாம் பெருமைப்பட வேண்டிய நிலையாக இருக்கிறது.
Comments
Post a Comment