தூய்மை பணியாளர்களின் உள்ளங்களை நெகிழ வைத்த மாநில வர்த்தக அணி துணை செயலாளர் சத்தியமூர்த்தி..! மா. செ. பழனியப்பன் பங்கேற்பு..மக்கள் வரவேற்பு..
தூய்மை பணியாளர்களின் உள்ளங்களை நெகிழ வைத்த மாநில வர்த்தக அணி துணை செயலாளர் சத்தியமூர்த்தி..! மா. செ. பழனியப்பன் பங்கேற்பு..மக்கள் வரவேற்பு..
திமுக வர்த்தக அணி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நல திட்டங்கள் வழங்கப்பட்டது தர்மபுரி மேற்கு மாவட்டம் கடத்தூர் பேரூராட்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட வர்த்தக அணி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நல திட்டங்கள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் சத்தியமூர்த்தி ஏற்பாடுகளை செய்திருந்தார் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பி பழனி அப்பன் கலந்துகொண்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் சிவப்பிரகாசம் கடத்தூர் ஒன்றிய செயலாளர் மோகன் பேரூர் செயலாளர் மணி பேரூராட்சி தலைவர் தாமோதரன் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் ராமமூர்த்தி தலைவர் சலீம் அர்ஜுனன் சிவகுமார் ராஜீவ் காந்தி நிலவழகன் சீனிவாசன் கணேசன் ராஜா சக்திவேல் மன்னன் மற்றும் குருசாமி என ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment