சென்னையை சேர்ந்த பெண் சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பி மீது கால் வைத்த போது கணவர் கண் முன்னே மனைவி குழந்தை உடல் கருகி பலி

சாலையில் அறுந்து கிடந்த மின்  கம்பி கணவர் கண் முன்னே மனைவி குழந்தை உடல் கருகி பலி பெங்களூரு வந்து சாலையை கடக்க முயன்ற போது இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் அருந்து கிடந்த உயர் அழுத்த மின்கம்பியை மிதித்த தாய் மற்றும் 9 மாத குழந்தை தீயில் கருகி உயிரிழந்துள்ளனர் உயிரிழந்த பெண் சென்னையில் சேர்ந்த சௌந்தர்யா 23 என தெரியவந்துள்ளது மின்வாரிய அதிகாரிகள் உட்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் சென்னையில் இருந்து இன்று அதிகாலை பேருந்து மூலம் பெங்களூரு வந்த சாலையை கடக்க முயன்ற போது இந்த தூய சம்பவம் நடந்துள்ளது கண்முன்னே மனைவியும் குழந்தையையும் மின்சாரம் தாக்கி பலியானதை கண்டு கணவர் கதிரி அழுது துடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Comments