அய்யோ என் சொத்தே போச்சிகொழுந்து விட்டு எரியும் பிளாஸ்டிக் பொருள்கள் கண்ணீர் விட்டு கதறி அழுத உரிமையாளர்

அய்யோ என் சொத்தே போச்சி
கொழுந்து விட்டு எரியும் பிளாஸ்டிக் பொருள்கள் கண்ணீர் விட்டு கதறி அழுத உரிமையாளர்

தர்மபுரி மாவட்டம்  நல்லம்பள்ளி அடுத்து உள்ள கலெக்டர் பங்களா அருகே  உள்ள  பிளாஸ்டிக் குடோனில்  திடீர் தீ விபத்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள  பிளாஸ்டிக் பொருட்கள்  எரிந்து நாசம்  தருமபுரி மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு துறையினர்கள்  தீயை இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக   கட்டுக் கோள் கொண்டுவர முயற்சி செய்து கொண்டு வருகின்றனர் .

Comments