கும்பகோணத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் வ. உ . சிதம்பரனார் பிறந்த நாளில் அவருடைய திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.#evidenceparvai_tvk
வ. உ . சிதம்பரனார் பிறந்த நாளில் அவருடைய திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.
கப்பலோட்டிய தமிழர் சுதந்திரப் போராட்ட வீரருமான
வ. உ .சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154வது பிறந்தநாளில் அவருடைய புகழை நினைவு கூறும் விதமாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் அறிவுரையின்படி மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் வழிகாட்டுதலோடு தஞ்சை கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் கும்பகோணம் தாராசுரம் மார்க்கெட் அருகே அமைக்கப்பட்டு இருந்த வ,உ,சிதம்பரனார் திருவுருவ திருவுருவ படத்திற்கு தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் வினோத் ரவி தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர், இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர், ஏ, பாண்டியன், தினேஷ் பாபு, சம்பத்குமார், தஞ்சை மண்டல தகவல் தொழில் நுட்ப அணி இணை ஒருங்கிணைப்பாளர் சுதர்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிருபர் அ, மகேஷ்
Comments
Post a Comment