சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவை பணி துவக்கம்.. கரும்பு விவசாயிகளே இந்த அதிகாரியை மிஸ் பண்ணாதீங்க..! இனி விவசாயிகளுக்கு கரும்பு உரம் இலவசம் !

                       

சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவை பணி துவக்கம்..

கரும்பு விவசாயிகளே இந்த அதிகாரியை மிஸ் பண்ணாதீங்க..! இனி விவசாயிகளுக்கு கரும்பு உரம் இலவசம் ! 

தமிழ்நாட்டில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் 16 ஆகவும், பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் 3 ஆகவும், மொத்தமாக 19,சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இதில் பல்லாயிர கணக்கான மெட்ரிக் டன் கொண்ட கரும்புகள் விவயாசியிகளின் மூலம் கொண்டுவரப்பட்டு 6 மாதமாக அரவை செய்யப்படும், பிறகு ஆறுமாதமாக ஓய்வின்றி ஆலையில் இயங்கி வந்த இயந்திரங்களில் ஏதாவது குறைகள் உள்ளதா என்று கண்டறிந்து அதனை பழுது நீக்கம் செய்ய ஆலைகள் நிறுத்தி வைக்கப்படும், மற்றும் அரவை செய்த போது தேங்கிய கழிவுகளை கரும்பு விவசாயிகளுக்கு உரமாக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்ட்ட பிறகு ஆலைகள் தூய்மையான நிலைக்கு கொண்டு வந்து இயந்திரம் சரியாக செயல்படுகிறதா என்றும் சர்க்கரை ஆலைக்கு மின்சாரம் கொடுக்கும் பர்னர் இயந்திரத்தை சோதனை செய்து சர்க்கரை ஆலையில் சோதனை ஓட்டம் நடைபெறும். பிறகு சோதனைகள் வெற்றி அடைந்த பின்னர் கரும்பு அரவை பணி துவங்கப்படும். 



இயந்திரங்களில் ஏதாவது குறைகள் உள்ளதா என்று கண்டறிந்து அதனை பழுது நீக்கம் செய்ய ஆலைகள் நிறுத்தி வைக்கப்படும், மற்றும் அரவை செய்த போது தேங்கிய கழிவுகளை கரும்பு விவசாயிகளுக்கு உரமாக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்ட்ட பிறகு ஆலைகள் தூய்மையான நிலைக்கு கொண்டு வந்து இயந்திரம் சரியாக செயல்படுகிறதா

என்றும் சர்க்கரை ஆலைக்கு மின்சாரம் கொடுக்கும் பர்னர் இயந்திரத்தை சோதனை செய்து சர்க்கரை ஆலையில் சோதனை ஓட்டம் நடைபெறும்.

பிறகு சோதனைகள் வெற்றி அடைந்த பின்னர் கரும்பு அரவை பணி துவங்கப்படும். 


இதன் அடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் சிறப்பாகவும் கரும்பு விவசாயிகளுக்கு முதுகெலும்பாகவும் செயல்பட்டு வரும் டிஸ் சுப்ரமணிய  கூட்டுறவு சர்க்கரை ஆலையினை இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி சாந்தி அவர்கள் திறந்து வைத்தார்.


இந்நிகழ்ச்சியில்  சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர் ஆர் பிரியா, தருமபுரி மாவட்ட வருவாய் ஆய்வாளர் பால் ப்ரின்ஸ்லி , பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் வள்ளி தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துகுமார், அரூர் ஒன்றிய செயலாளர் சௌந்தரராஜன், கலந்து கொண்டனர். 


 இந்த ஆண்டு 2023- 2024 கரும்பு அரவைக்கு 10,000 ஏக்கரில் கரும்பு நடவு செய்யப்பட்டு சுமார் 3,25,000 மெட்ரிக் டன் கரும்புகள் அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.  மற்றும் கரும்பு தோட்டங்களிலிருந்து ஆலை அரவைக்கு கரும்பினைக் கொண்டு வந்து சேர்ப்பதற்கு 200 வாகனங்கள் ஈடுபடுத்தப்படும் என்று   சர்க்கரை ஆலை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



இதன் அடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் சிறப்பாகவும் கரும்பு விவசாயிகளுக்கு முதுகெலும்பாகவும் செயல்பட்டு வரும் டிஸ் சுப்ரமணிய  கூட்டுறவு சர்க்கரை ஆலையினை இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி சாந்தி அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில்  சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர் ஆர் பிரியா, தருமபுரி மாவட்ட வருவாய் ஆய்வாளர் பால் ப்ரின்ஸ்லி , பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் வள்ளி தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துகுமார், அரூர் ஒன்றிய செயலாளர் சௌந்தரராஜன், கலந்து கொண்டனர். 



 இந்த ஆண்டு 2023- 2024 கரும்பு அரவைக்கு 10,000 ஏக்கரில் கரும்பு நடவு செய்யப்பட்டு சுமார் 3,25,000 மெட்ரிக் டன் கரும்புகள் அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.  மற்றும் கரும்பு தோட்டங்களிலிருந்து ஆலை அரவைக்கு கரும்பினைக் கொண்டு வந்து சேர்ப்பதற்கு 200 வாகனங்கள் ஈடுபடுத்தப்படும் என்று   சர்க்கரை ஆலை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் சர்க்கரை ஆலைகக்கு கடந்த ஏப்ரல் 4 தேதி மேலாண்மை இயக்குனராக பணியில் சேர்ந்து ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்களிடமும்,  கரும்பு விவசாயிகளிடமும், நல்ல பேர் பெற்று எங்கு சென்றாலும் எம் டி பிரியா மேடம், எம் டி ப்ரியா மேடம், என்று இயக்குனர் பேரை பலபேர் உச்சரிக்க தொடங்கிவிட்டனர். அப்படி இயக்குனர் பிரியா பேரை சொல்ல காரணம் என்ன ? என்ன என்று ஆலையில் பணியாற்றும் ஊழியர்களிடம் கேட்கும் போது..?  சார் தொழிலாளர்களை மரியாதையாக நடத்த இந்த மேடத்திடம் கற்று கொள்ளவேண்டும், மிகவும் பொறுமையாகவும் மிகவும் கண்டிப்புடனும் இருக்க கூடியவர் இவர் வந்த பிறகு தொழிலாளர்கள் சரியாக பணியாற்றி வருகின்றனர்,

 கேண்டீனில் சாப்பாடு சரியாக சமைக்கப்படுகிறது, அலுவலகத்தில் உள்ள பணியாளர்களுக்கு எப்படி வித விதமான சாப்பாடோ அதே சாப்பாடு எங்களுக்கும் உண்டு. கழிப்பிட வசதிதிகள் இல்லாமல் இருந்தோம் தற்போது கழிப்பிட வசதிகள் கட்டி கொடுத்துள்ளார், அதாவது இதற்கு முன்பு இருந்தது ஆனால் அது மிகவும் மோசமாக இருந்தது, அதுமட்டுமின்றி இவரை எப்போது வேண்டுமென்றாலும் சந்திக்கலாம் அந்த அளவிற்கு மதிப்பு திறன் கொண்டவர் என்கின்றனர்.



 அந்த  அளவிற்கு அவர்களின் செயல்பாடு மிக நேர்மையாகவும் பாராட்டுக்குரியதாகவும் உள்ளது என்றார். இப்படி பேர் வாங்கும் சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர் பிரியா அவர்கள் அதிகமாக கரும்பு சாகுபடி செய்து வரும் கரும்பு விவசாயிகளுக்கு என்ன மாதிரியான உதவிகளை செய்து வருகிறார் என்று நேரில் சென்று கேட்கும் போது..... நான் வந்த பிறகு 8 முறை பல்வேறு இடங்களுக்கு சென்று கரும்பு விவசாயிகளிடம் வயல் திருவிழா என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு கரும்பு சாகுபடி அதிகளவில் உற்பத்தி செய்ய விழுப்புணர்வு செய்துள்ளோம். அவர்களுக்கு பரிசு கொடுத்துள்ளோம், இதற்கு முன்பு ஒரு டன் கரும்பு கழிவுகள் 250 ரூபாய்க்கு கொடுக்கப்பட்டது.


 இன்னும் தேங்கி நிற்கும் கரும்பு கழிவுகளை 150 ரூபாய்க்கு கொடுக்கப்படும், மேலும் இனி வரும் காலங்களில் கரும்பு விவசாயிகளுக்கு இலவசமாக கரும்பு கழிவுகள் கொடுக்கப்படும் அதனை அவர்கள் தோட்டங்களுக்கு உரமாக பயன்படுத்தலாம் என்று கூறினார். இப்படி விவசாயிகளின் மீது அக்கறை கொண்டு உழைப்பாளர்களை மதித்து செயல்படும் அதிகாரியை விவசாயிகள் பயன்படுத்தி கொண்டால் அவர்களின் வாழ்வு செழிக்கும் விவசாயமும் செழிக்கும் 




Comments