பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பையர்நத்தம் அரசு மேல்நிலைப்
பள்ளியில் 77 வது சுதந்திர தின விழா மற்றும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா
இந்நிகழ்ச்சியில்திமுக பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளரும், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான *பி.எஸ்.சரவணன் அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தும், இனிப்புகள் வழங்கியும், சுதந்திரதின வாழ்த்து தெரிவித்தும், மாணவ மாணவியர்க்கு விலையில்லா மிதிவண்டி மற்றும் 2022-2023 ஆம் கல்வியாண்டு பத்தாம்,பதினோறாம்,பணிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியளவில் முதல் மூன்று மதிப்பென்கள் பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கியும் சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய குழு தலைவர் உண்ணாமலை குணசேகரன் அவர்கள், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தா குப்புசாமி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் தனலட்சுமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் , கண்ணன்,தமோதிரன்,துணை தலைவர் சிவகாமி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்ச்சியில்
பத்தாம்,பனிரெண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு திரு.சக்திவேல் அவர்கள் பரிசு தொகை வழங்கினார். முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் விஜயன்,மாவட்ட பிரதிநிதி ரவி,
ஒன்றிய கழக துணை செயலாளர்கள் வே.செல்வன்,ஜாகிதாசெரீப்,பெற்றோர் ஆசிரியர்கழக துணை செயலாளர் செல்வம்,இராமஜெயம்,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் பொண்ணுவேல்கிளைகழக செயலாளர்கள் பெ.சுகந்திரம்,ஜனா, ராஜேந்திரன்,பூக்கார வெங்கடேசன்,கதிரிபுரம் முருகன், ஓ.சின்னு, போதக்காடு முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் பூ.ஈஸ்வரன்,வழக்கறிஞர் ரவீந்திரன், மாதேஷ்,ஸ்ரீராமுலு,ஸ்டாலின் மணிக்குமார்,
மண்ணன், ,கோழி.வெங்கடேசன்,சுபாஷ்சந்திரபோஸ், மரியம் சூசை,ஏகா,சூரியா, சூரிய செல்வன், கார்த்திக்,இராமுரெட்டி மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் திரளாக பங்கேற்றனர்.
Comments
Post a Comment