தமிழ்நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் இன்று (25.08.2023) காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.தடங்கம்.பெ.சுப்ரமணி Ex.MLA மாணவர்களுடன் உணவருந்தினார்
தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் அவர்கள் முதலமைச்சர் அவர்கள் காலை உணவு திட்டம் என்ற மகத்தான திட்டத்தினை உருவாக்கி தமிழ்நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் இன்று (25.08.2023) காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அதனை அடுத்து தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியம் எர்ரப்பட்டி பகுதியில் உள்ள பள்ளியில் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.தடங்கம்.பெ.சுப்ரமணி Ex.MLA அவர்கள் நேரில் சென்று உணவின் தரத்தை பார்வையிட்டு மாணவர்களிடம் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் தங்கமணி , பொதுக்குழு உறுப்பினர் நடராஜ் , மகளிரணி அமிர்தம் , ஊராட்சி மன்ற தலைவர் பொண்ணர்சு உட்பட கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Comments
Post a Comment