அரூர், கோட்டத்திற்கு உட்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்டுத்தர கோரி தருமபுரி பாஜக களிர் கண்ணன் தலைமையில் கோரிக்கை !

தர்மபுரி மாவட்டம் அரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 11 மணியளவில் பாஜக சார்பில் பஞ்சமி நிலத்தை கோர்ட் உத்தரவின் படி 800 ஏக்கர் நிலம் அரூர் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட பஞ்சமி நிலத்தை உயர் சாதியினரும் இருந்து நிலத்தை மீட்டு பட்டியலின மக்களுக்கு திரும்ப வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று மனு அளிக்கப்பட்டது பாஜக மாவட்ட தலைவர் எ பாஸ்கர் எஸ் எம் எல் ஏ அவர்கள் தலைமையில் 70-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் பட்டியலணி மாவட்ட தலைவர் களிறு கண்ணன் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கினார் உடன் மாவட்ட பொதுச்செயலாளர் வெங்கட்ராஜ் பிரவீன் குமார் அரூர் நகரத் தலைவர் ஜெயக்குமார் பட்டியலணி நகர தலைவர் கலையரசன் பட்டில அணி மாவட்ட பொதுச்செயலாளர் பார்த்திபன் சரவணன் மாவட்ட பொருளாளர் வேலு பிரசாந்த் மாவட்ட செயலாளர் ஆ கோ கண்ணன் மண்டல் தலைவர்கள் சௌந்தர் பட்டியலணி மண்டல் தலைவர்கள் முருகன் ஜி சூரிய தேவன் கணேசமூர்த்தி மற்றும் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Comments