கோவை பேரூர் அடுத்த ஆலாந்துறை பகுதியில், வனப்பகுதி மலையில், தொடர்ந்து மூன்று நான்களாக எரியும் காட்டுத்தீயை அனைக்க இந்திய விமான படையின் ஹெலிகாப்டர் மூலம் அணைக்க முயற்சி,
கோவை பேரூர் அடுத்த ஆலாந்துறை பகுதியில், வனப்பகுதி மலையில், தொடர்ந்து மூன்று நான்களாக எரியும் காட்டுத்தீயை அனைக்க இந்திய விமான படையின் ஹெலிகாப்டர் மூலம் அணைக்க முயற்சி,
கோவை மாவட்டம், பேரூர், அடுத்த ஆலந்துறை, பகுதியில் உள்ள, வன பகுதிகளில், மலையில் கடந்த மூன்று நாட்களாக பிடித்து அணையாமல் எரிந்து கொண்டு உள்ள, காட்டுத்தீயை அனைக்கும் நடவடிக்கைகளை வனத்துறையினர், தன்னார்வலர்கள் முன்னேடுத்து வந்த நிலையில், தீயை மூழுமையாக கட்டுபடுத்த முடியாமல் போனது, இதனை தொடர்ந்து இன்று, இந்த பகுதிகளில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம், தீயை அணைக்கும் பணிகள், இன்று காலை 6:15 மணி முதல் துவங்கி தற்போது வரை நடைபெற்று வருகின்றது, விரைவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்படும் என, வனத்துறை அதிகாரிகள் மற்றும் இந்திய விமான படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது,
Comments
Post a Comment