சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகு சித்தேரி ஊராட்சிக்குட்பட்ட கலசபாடி கிராமத்திற்கு சுமார் 5 கிலோ மீ்ட்டர் தொலைவில் தார்சாலை

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகு சித்தேரி ஊராட்சிக்குட்பட்ட கலசபாடி கிராமத்திற்கு சுமார் 5 கிலோ மீ்ட்டர் தொலைவில் தார்சாலை அமைக்க மாநில மற்றும் ஒன்றிய   அரசு வனத் துறைகளின்  அனுமதி பெற்று தந்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் DNV S.செந்தில்குமார் அவர்களுக்கு ஊர் மக்கள் சார்பாக பாப்பிரெட்டிப்பட்டிஊராட்சி ஒன்றிய குழு தலைவர் உண்ணாமலை குணசேகர் தலைமையில் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.இந்நிகழ்வில் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய செயலாளர்கள் பி.எஸ்.சரவணன்,சி.முத்துக்குமார்,மாநில வர்த்தக அணி துணை செயலாளர் அ.சத்தியமூர்த்தி,அன்பழகன்,ஜெயகுமார்,வனத்துறை அதிகாரிகள் கழக நிர்வாகி ஊர் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Comments