அலுவலகம் அருகில் சாய்ந்து கிடக்கும் CCTV கண்காணிப்பு காமிரா. இதனை உடனடியாக சரி செய்ய அப்பகுதி மக்களும் அருகில் உள்ள பள்ளி
நிவர்வாகமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலை நீடித்தால் அப்பகுதியில் நடக்கும் குற்ற
சம்பவங்கள் கண்டறிய முடியாத நிலை
உருவாகும் என வாகன ஓட்டிகளும் கூறுகின்றனர்.
Comments
Post a Comment