பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் முப்பெரும் கழக கொடி ஏற்றி,நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது

பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் முப்பெரும்  கழக கொடி ஏற்றி,நலத்திட்டங்கள்  வழங்கும் விழா நடைபெற்றது 
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு
தளபதி அவர்களின்
70 -வது பிறந்நாளை முன்னிட்டு பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய சார்பில் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய கழக செயலாளர்
பி.எஸ்.சரவணன்
தலைமையில்
தருமபுரி திமுக  மேற்கு மாவட்ட  செயலாளர் 
பி.பழனியப்பன், M.Sc, Phd, அவர்கள்
கவுண்டம்பட்டிபி.பள்ளிப்பட்டி ஊராட்சி அஜ்ஜம்பட்டி
பொம்மிடி ஊராட்சி நடூர் ஆகிய பகுதிகளில்
புதிய  கழக கொடியேற்றி இனிப்புகள் வழங்கியும், ஏழை எளிய மக்கள்,துப்புரவு பணியாளர்கள் ஆகியோர்களுக்கு நலத் திட்டங்கள் வழங்கியும், தேமுதிக,அதிமுக போன்ற 
மாற்று கட்சினர் கழகத்தில் இணைந்த  வரவேற்றும்  முப்பெரும் விழாவாக மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. 
இந்நிகழ்வில் மாநில வர்த்தகர் அணி துணைச் செயலாளர் அ.சத்தியமூர்த்தி மாவட்ட அவைத் தலைவர்
K.மனோகரன் Ex.MLA,
மாவட்ட துணைச் செயலாளர்
வழக்கறிஞர்
ஆ.மணி
பொ.மல்லாபுரம் பேரூர் கழக செயலாளர் கு.கெளதமன்
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய குழு தலைவர் 
உண்ணாமலை குணசேகரன்
 தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகோகுல்நாத், ஒன்றிய அவைத் தலைவர்
என்.கார்மேகம். பி.பள்ளிப்பட்டி ஊராட்சி மன்ற  தலைவர் திருமலாதினேஷ்
,மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் ஜெயக்குமார், தாமோதரன், 
ஒன்றிய துணை செயலாளர்கள் ஜாகிதாசெரீப், வே.செல்வன், ராஜேந்திரன்,ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ்,மாவட்ட பிரதிநிதிகள் இரவி,ராமன், பன்னீர்செல்வம்  கிளை கழக செயலாளர்கள் ஒய்வு பெற்ற ஆசிரியர் T.மனோகரன் திவாகர்,சூர்யா, ராஜேந்திரன், ஜனா,
கே.சுதந்திரம், வடிவேல்,மாது, வெங்கடாசலம்,சங்கர்,ராஜாராம்,சி.பெரியசாமி,மரியம் சூசை,முரளி,நேரு
ஆகியோர் உடனிருந்தனர்.

Comments