பத்திர எழுத்தாளர்களிடம் 37 ஆயிரம் பணத்தை பெற்று தற்போது சார் பதிவாளர் அலுவலகத்தில் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் !... பாப்பிரெட்டிப்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் புஷ்ஷ்......
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் சுமார் 3 மணிநேரம் லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.
இந்த சோதனையில் கணக்கில் வராத 37 ஆயிரம் கைப்பற்றப்பட்டதாக கூறினர். இதுகுறித்து 37 ஆயிரம் ரூபாய் அலுவலகத்தில் இருந்து எடுக்கப்பட்டதா ? இல்லை யாரிடமாவது வாங்கபட்டதா என்று கேள்வி எழுப்பும் போது ! 37 ரூபாய் பத்திரம் எழுத்தாளர் நாகா என்பவருடைய அலுவலகத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக அருகில் இருந்தவர்கள் தகவல் கொடுத்தனர். இதனால் சரியான பதில் கூறாமல் அலுவலகத்தின் கதவை அதிகாரிகள் சாத்திகொண்டனர். இதுவரையில் எந்த ஒரு பணமும் கைபட்டபடவில்லை என்று வழக்கறிஞர் ரவீந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்
Comments
Post a Comment