பாப்பிரெட்டிபட்டி நரசுஸ் மண்டபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் தாருமபுரி பாஜக மாவட்ட தலைவர் - பாஸ்கர் அவர்கள் காலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் பட்டியல் அணி மாவட்ட தலைவர் - களிரு கண்ணன் சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் - சபாஸ்டியன்மண்டல தலைவர் - பிரவீன்குமார், பட்டியல் அணி மண்டல தலைவர் - சந்துரு இளைஞர் அணி மண்டல தலைவர் - பிரவீன் கோபிநாத் அவர்கள் கலந்து கொண்டு மணமகன் முகந்தன், மணமகள் ஆகியோரை வாழ்த்தினர்.
Comments
Post a Comment