பாஜக சார்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு GH இல் உள்ள சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

தருமபுரி மாவட்டத்தில் பாஜக சார்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு GH இல் உள்ள சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் அண்ணா. பாஸ்கர் Ex MLA, மாவட்ட பொது செயலாளர்கள் வெங்கட்ராஜ், ஐஸ்வரியம் S முருகன், பட்டியல் அணி தலைவர் களிர் கண்ணன், சிறுபான்மை அணி தலைவர். செபாஸ்டியன், OBC அணி தலைவர் காவேரி வர்மன், இளைஞர் அணி தலைவர். மௌனகுருபரன், மகளிர் அணி தலைவி சங்கீதா. மற்றும் பிரிவு தலைவர்கள்.மதியழகன், ஹரிஷ், ckt கிருஷ்ணன், மாதேஷ், ராஜசேகரன்,துரை, மற்றும் பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர்

Comments