ராணிப்பேட்டை மாவட்டத்தில் போதை விழிப்புணர்வு குறும்படம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யம் வெளியிட்டார்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போதை விழிப்புணர்வு குறும்படம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யம் வெளியிட்டார்


ராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் குறும்பட இயக்குனர் ஜான் பிரிட்டோ இயற்கை வெளியான குறும்படத்தை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்தியம் வெளியிட்ட இந்த குறும்படத்தில்  நடித்துள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சக்தியை வாழ்த்து தெரிவித்தார்



போதைப் பழக்கத்தால் கல்லூரி மாணவர்கள் எப்படி சீர் கெட்டுப் போவதால் அதன் பின் விளைவு என்ன என்பது குறித்தும் போதை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து நடித்து வெளியிட்டுள்ள குறும்படம்




 இதைத் தொடர்ந்து பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்தியம

Comments