தருமபுரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியில் பூத் முகவர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியில் பூத் முகவர்களுக்கான ஆய்வு கூட்டம் DNC விஜய் மஹாலில் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் அ. பாஸ்கர் Ex MLA தலைமை தாங்கினார். முன்னால் மாவட்ட தலைவர் RA வரதராஜன், மாவட்ட பொது செயலாளர்கள் ஐஸ்வர்யம் முருகன், வெங்கட்ராஜ், பிரவீன் மற்றும் துணை தலைவா
ர்கள் ராஜேந்திரன், ஐவண்ணன், மாவட்ட செயலாளர்கள் சரிதா, முருகேசன், தெய்வமணி மற்றும் அணி பிரிவு தலைவர்களும், முகவர்களும்  கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக G. வெங்கடேசன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

Comments