டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன்

அண்ணல் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்களின் 66-வது நினைவு நாளை முன்னிட்டு 
பாப்பிரெட்டிபட்டி - மோலையானூர்
சாலையில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து
முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்தது போல ஒடுக்கப்படிகின்ற மக்களை மீட்டெடுப்போம், சமத்துவம் காப்போம்  முதல்வரின் சமத்துவபாதையில் செல்வோம் என்று மக்களோடு மக்களாக உறுதி மொழி எடுத்து மரியாதை செலுத்தினார். இநநிகழ்ச்சியில் 
கழக நிர்வாகிகள் பெருதிரலாக கலந்துக் கொண்டு புகழ்வணக்கம் செலுத்தினர்
ஒன்றிய கழக செயலாளர்கள்
சி. முத்துக்குமார்
T. நெப்போலியன் தலைமை செயற்குழு உறுப்பினர் R.சித்தார்த்தன் பொதுக்குழு உறுப்பினர் எஸ்.வாசுதேவன் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் இராசு. தமிழ்ச்செல்வன் ஒன்றிய கழக பொருளாளர் இளஞ்செழியன் ஊராட்சி மன்ற தலைவர் துரைப்பாண்டியன் ஒன்றிய குழு உறுப்பினர் சுந்தரம் தர்மலிங்கம் மற்றும் கழக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Comments