[14/12, 11:02 AM] EvidenceParvai.In: விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் அரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு அதிகரித்துள்ளதாகவும் சொத்துவரி உயர்ந்துள்ளதாகவும் தமிழகம் முழுவதும் ஒன்றிய அளவில் அதிமுக சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் அரூர் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன்பு
[14/12, 2:08 PM] EvidenceParvai.In: அரூர் ஒன்றிய செயலாளர் ஆர் ஆர் பசுபதி தலைமையில் தமிழக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Comments
Post a Comment