உதயநிதி ஸ்டாலின் MLA அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பையர்நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் பயிலும் மாணவ, மாணவியர்க்கு நலத்திட்ட உதவிகள்
உதயநிதி ஸ்டாலின் MLA அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பையர்நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் பயிலும் மாணவ, மாணவியர்க்கு போர்வை மற்றும் இனிப்புகளும் வழங்கப்பட்டது.
ஒன்றிய கழக செயலாளரும் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவருமான திரு.பி. எஸ்.சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தர்மபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் முனைவர் பி. பழனியப்பன் அவர்கள் கலந்து கொண்டு மாணவ,
Comments
Post a Comment