உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு புனித அன்னாள் துவக்க பள்ளியில் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார் .

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு புனித அன்னாள் துவக்க பள்ளியில் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன்  மரக்கன்றுகளை நட்டு வைத்தார் .
வரும் 27ஆம் தேதி அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் புனித அண்ணாள் துவக்க பள்ளியில் முன்னாள் அமைச்சர் திமுக மேற்கு மாவட்ட செயலாளருமான பழனியப்பன் கலந்துகொண்டு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு அறிவுரைகளை வழங்கி பின்பு மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
 இதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

Comments