புதிய வாக்காளர்கள் சேர்த்தல் நீக்கல் சிறப்பு முகாமினை கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.தடங்கம்.பெ.சுப்ரமணி பார்வையிட்டார்


தருமபுரி கிழக்கு மாவட்டத்தில் நடைபெறும் புதிய வாக்காளர்கள் சேர்த்தல் நீக்கல் சிறப்பு முகாம் நல்லம்பள்ளி மத்திய ஒன்றியம் சார்பில் ஈசல்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.தடங்கம்.பெ.சுப்ரமணி Ex.MLA முகாமினை பார்வையிட்டார். தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.MG.சேகர் , மாவட்ட பொருளாளர் தங்கமணி , ஒன்றிய கழக செயலாளர் மல்லமுத்து , முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் PC.துரைசாமி , மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கெளதம் , பிளாஸ்டிக் செல்வம் , சவுளூர் தங்கம் , ராஜசேகர் , சக்திவேல்

வாக்கு சாவடி முகவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Comments