#Breaking #News மொரப்பூர் இன்ஸ்பெக்டர் சிறப்பு சோதனை 650 கிராம் புகையிலை பறிமுதல்

 

அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் DSP பெனாசிர் பாத்திமா அவர்களின் உத்தரவின் பேரில் மொரப்பூர் பகுதியில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மொரப்பூர் இன்ஸ்பெக்டர் சிறப்பு சோதனை நடத்தினார். அப்போது 
1.சாதிக் பாஷா என்பவரிடமிருந்து 650 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தார்.உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் சிறப்பு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அறிக்கையின் அடிப்படையில், மொரப்பூர் அரசு ஹெச்.எஸ்., பள்ளியிலிருந்து, 100 மீட்டர் தொலைவில் கடை உள்ளதால், அதற்கு சீல் வைக்கப்பட்டு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Comments