அ பள்ளிப்பட்டி காவல் நிலையம் அருகே ஆங்காங்கே நடனமாடும் தடுப்பு பலகைகள்- விபத்துகள் ஏற்பட வாய்ப்பு இருக்கும் அ பள்ளிப்பட்டி மக்கள் அச்சம்!!!
ஏற்படும் என்ற நிலையை அறிந்து காவல்துறை சார்பிலும் தன்னார்வ நபர்களாலும் முக்கிய சாலைகளில் முக்கியமான சாலைகளிலும் மக்கள் அட்திகமாக கூடும் இடத்திலும் தடுப்புபலைகைகள் வைக்கப்டுகின்றது.சேலம் மற்றும் அரூர் நெடுஞ்சாலைக்கு இடைப்பட்ட பகுதியில் இருக்கும் அ பள்ளிப்பட்டி. இது இப்பகுதியல் பல்வேறு கிராமங்களை இனைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. இப்பகுதியில் தடுப்பு பலகைகள் இல்லாத நிலையை கருதியும் மக்கள்மீது அக்கரைகொண்டும் காவல்துறை கோரிக்கையை ஏற்று மூக்காரெட்டிபட்டியில் இயங்கிவரும் கனராவங்கி அ பள்ளிப்பட்டி காவல்நிலையத்திற்கு 12 தடுப்புபலகைகள் வழங்கியுள்ளது. அந்த தடுப்பு பலகைகளின் மாறி மாறி நாடனமாடும் நிலைப்பாட்டின் புகைப்படம்தான் இது. யாரால நடனமாடுகிறது ? எதற்காக நடனமாடுகிறது. ? இது விபத்தை தடுப்பதற்கா இல்லை இரவு நேரங்களில் நடத்தும் காவல்துறையின் வசுல் வேட்டையின் அடையாளமா ? என்று அ பள்ளிப்பட்டி சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
முதல் நாள் தடுப்பு பலகைகள் இல்லை
இறுதியாக இரவில் ரோந்து பணியில் இருந்தவர்களால் நெடுஞ்சாலையை தடுப்பு பலகையை வைத்து ஒரு வழிப்பாதையாக மாற்றியதாக அப்பகுதி மக்களால் சொல்லபடுகிறது. இடது புறமாக அதிக வாகனகள் போட்டி போட்டு வந்தால் பேருந்திற்காக காத்திருக்கும் மக்களுக்கு ஒரு நாள் 108 - க்கு காத்திருக்கும் என்பதே அப்பகுதி மக்களின் வேதனையாக உள்ளது.
Comments
Post a Comment