தருமபுரி கனிமவளத்துறை அதிகாரி வீட்டில் சிபிசிஐடி சோதனை

தருமபுரி: தருமபுரியில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள கனிம வள இணை இயக்குனர் சுரேஷ் என்பவர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர்.

தருமபுரி சூடாமணி தெருவில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள கனிமவள இணை இயக்குனர் சுரேஷ்குமார் மீது,ஒப்பந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று (செப்., 14) சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர். இவர் சென்னையில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.தருமபுரி: தருமபுரியில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள கனிம வள இணை இயக்குனர் சுரேஷ் என்பவர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர்.

தருமபுரி சூடாமணி தெருவில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள கனிமவள இணை இயக்குனர் சுரேஷ்குமார் மீது,ஒப்பந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று (செப்., 14) சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர். இவர் சென்னையில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

Comments