நக்கீரன் தலைமை செய்தியாளரை சின்னசேலம் சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளியின் நிறுவனர் ரவிக்குமார் தம்பி அருள்சுபாஸ் 10 மேற்பட்ட அடியாட்களை வைத்து கொலை செய்ய முயற்சி


செப் 19.நக்கீரன் தலைமை செய்தியாளர் பிரகாஷ் அவர்களை சின்னசேலம் சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளியின் நிறுவனர் ரவிக்குமார் தம்பி அருள்சுபாஸ் 10 மேற்பட்ட அடியாட்களை வைத்து கொலை செய்ய முயற்சி அதிலிருந்து தப்பித்தார் நக்கீரன் பிரகாஷ் அவர்கள் 
சின்ன சேலத்திலிருந்து காரில் ஆத்தூர் வரும்போது தலைவாசல் பேருந்து நிலையம் அருகில் காரை மறித்து, கள்ளக்குறிச்சி மாவட்டம்,கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் ரவிக்குமார் அடி ஆட்கள் அடித்து உதைத்துள்ளானர்கள் , இதில் போட்டோ கிராப்பர் அஜித்தின் பல் உடைந்துள்ளது. சிவப்பிரகாசம்,அஜித் இருவரையும் கடத்த முயற்சி செய்தபோது ,போது அப்பகுதி இளைஞர் செய்தியாளரை மீட்டு தலைவாசல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தற்போது ஆத்தூர் அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது சம்பந்தமாக ஆத்தூர்  டி எஸ் பி ராமச்சந்திரன் அவர்கள் விசாரணை செய்து வருகிறார். 

Comments