தருமபுரி மாவட்டம் வத்தல்மலைக்கு முதல் முறையாக பேருந்து சேவையை மாநில அமைச்சர்கள் திரு எம் ஆர் கே பன்னீர்செல்வம், திரு எஸ் எஸ்.எஸ்.சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் திருமதி கி. சாந்தி ஆகியோர் தொடங்கி வைத்து தருமபுரியில் இருந்து பேருந்தில் பயணம் செய்து வத்தல்மலை கிராமத்திற்கு சென்றனர்
Comments
Post a Comment