அண்ணா மறுமலர்ச்சி டெண்டர் திட்டத்தை அமல்படுத்தக்கோரி தர்மபுரி ஊராட்சி மன்ற தலைவர்கள் கோரிக்கை.

தர்மபுரி மாவட்ட *கூட்டமைப்பு 251 பஞ்சாயத்து தலைவர்கள்* சார்பாக கலெக்டிடம் PDஇடம் EEஇடம் கடந்த மாதத்தில் மட்டும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளை E டெண்டர் பேக்கேஜ் என்ற முறையை DRD மூலம் ஏலம் நடத்துவதை நிறுத்திவிட்டு பஞ்சாயத்து அலுவலகத்தில் அல்லது ஒன்றிய அலுவலகத்தில் தலைவர்களால் ஒப்பந்ததாரரை தேர்வு செய்து டெண்டர் விட்டால் பணிகள் நன்றாக இருக்கும் 
 என்று நான்கு ஐந்து முறை மனு அளித்தும் இன்று வரை எந்த ஒரு பதிலும் வரவில்லை மீண்டும் கலெக்டரிடம் மனு அளிக்க சென்றோம் அங்கு கலெக்டர் அலுவலகத்தில் இல்லை ஆகையால் 31.07.2022 தேதிக்குள் நல்ல செய்தி கூறுவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம் அப்படி தவறும் பட்சத்தில் 01.08.2022 தேதியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடத்துவோம் என்று தெரிவித்துள்ளனர் 

Comments