அதிகாரப்பட்டி ஆற்றில் மிதந்த உடல் கொலையா ? அ.பள்ளிப்பட்டி காக்கி அதிரடி விசாரணை

பாப்பிரெட்டிப்பட்டி 
அதிகாரப்பட்டி புதுப்பாலம் அருகில் பீணியாறுஆற்றில் தடுப்பணை உள்ளது அதில் துரிஞ்சிபட்டியிலிருந்து 1.ரஷித்.55 s/o சயத்உசேன். 2.இர்ப்பான் 26 s/o பாதுஷா 3.ஆறுமுகம்52 s/o ராஜி ஆகிய மூவரும் மீன்பிடிக்க வந்தவர்கள் ரசித் தண்ணீரில் மூழ்கி இறந்து விடுகிறார். நேற்று 09.06.2022.தேதி காலை.0830 மணி க்கு தீயணைப்புத்துறை தேடியும் கிடைக்கவில்லை.  இன்று 10.06.2022 தேதி காலை 11.00 மணி க்கு தண்ணீரில் உடல் மிதப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் அ பள்ளிபட்டி காவல்துறையினர் மற்றும் அதிகாரப்பட்டி கிராம அலுவலர்,  மற்றும் வருவாய் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளது. இதுகுறித்து அ. பள்ளிப்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments