🔴இது கதையல்ல நிஜம்🔥🔥🔥🔥
ஒரிஜினல் *தி கிரைம் ஸ்டோரி ரியல் ஹீரோ நம்ம அரூர் போலீஸ்
தர்மபுரி மாவட்டம் அரூரில் அவ்வபோது கொள்ளை சம்பவங்கள் நடந்த வந்த நிலையில் மற்றும் அரூர் நகை கடையில் 2 கிலோ வெள்ளை திருடப்பட்டது. தீவிர விசாரணையில் மூன்று கொள்ளையர்களை விரைவில் பிடித்தது அரூர் காவல்துறை
இதனால் மக்களிடையே பாராட்டு மழையில் உலா வருகிறது அரூர் காவல் துறையினர்
Comments
Post a Comment