மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் அவர்களின் ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை விளக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் மாண்புமிகு தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் *உயர்திரு.MRK.பன்னீர்செல்வம்* அவர்கள் ஆலோசனைப்படி தருமபுரி கிழக்கு மாவட்டம் அரூர் சட்டமன்றத் தொகுதி BDO ஆபிஸ் எதிரில் நடைபெற்றது.
தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் *திரு.தடங்கம்.பெ.சுப்ரமணி Ex.MLA* அவர்கள் தலைமை வகித்தார். அரூர் நகர செயலாளர் *திரு.A.C.மோகன்* அவர்கள் முன்னிலை வகித்தார் அரூர் வடக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் *திருமதி.வேடம்மாள் Ex.MLA* அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
திமுக தலைமை கழக பேச்சாளர்கள் *திரு.நாகை நாகராஜ்* அவர்கள் மற்றும் *திரு. பூங்காநகர்.கண்ணன்* அவர்களும் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் மாநில தீர்மான குழு உறுப்பினர் *திரு.கீரை.விஸ்வநாதன்* , மாநில ஆதிதிராவிடர் நல குழு உறுப்பினர் *திரு.ராஜேந்திரன்* , மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் *திரு.நாட்டான் மாது* , *திரு.தங்கமணி* , *திரு.தனேந்திரன்* , *திருமதி.பூங்கொடி* ,*திரு.வாசுதேவன்* , *திரு.திருமால்செல்வன்* ஒன்றிய கழக செயலாளர்கள் *திரு.செங்கண்ணன்* , *திரு.சந்திரமோகன்* ,*திரு.சௌந்தராசு* , *திரு.துரை* , *திரு.வடமலை.முருகன்* அரூர் பேரூராட்சி தலைவர் *திருமதி.இந்திராணி தனபால்* , துணை தலைவர் *திரு.சூர்யா தனபால்* , மொரப்பூர் ஒன்றியக்குழு தலைவர் *திருமதி.சுமதி செங்கண்ணன்* மற்றும் மாவட்ட , ஒன்றிய மற்றும் நகர கழக நிர்வாகிகள் , அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் , கழக உடன்பிறப்புகள் , பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment