காவலாளி வட்டப்பன் மீது பெட்ரோல் குண்டு Evidenceparvai BREAKING TAMIL NEWS on April 02, 2022 Get link Facebook X Pinterest Email Other Apps தேவகோட்டை சிவன் கோயில் பின்புறம் அருகே உள்ள நகரத்தார் வீட்டில் காவலாளியாக உள்ளார் வட்டப்பன் . 50., நேற்று இரவு10 மணி அளவில் சிலர் அந்த வீட்டின் முன்பு மது அருந்தினர். காவலாளி எதிர்ப்பு தெரிவித்து திட்டியுள்ளார். அங்கிருந்து சென்றவர்கள் மீண்டும் நள்ளிரவு 3 மணியளவில் திரும்பி வந்து வீட்டின் முகப்பில் படுத்திருந்த காவலாளி வட்டப்பன் மீது பெட்ரோல் குண்டு வீசி விட்டு ஓடி விட்டனர். படுகாயமடைந்த வட்டப்பன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது பற்றி தேவகோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். Comments
Comments
Post a Comment