நாகை கல்லூரி மாணவி தற்கொலை வழக்கு: பெற்றோர், உறவினரிடம் போலீசார் தீவிர விசாரணை



நாகை தனியார் கல்லூரி மாணவி சுபாஷினி தற்கொலை வழக்கு தொடர்பாக அவரது வீட்டில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தாய், தந்தை, உறவினரிடம் ஏடிஎஸ்பிக்கள் ராமு, சுகுமாரன் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Comments