தமிழகத்தில் உள்ள மசாஜ் நிலையங்களில் அப்பாவி பெண்கள் பாதிக்கப்படும் போது காவல்துறை வேடிக்கை பார்க்காது என உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. சென்னை அண்ணா நகரில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு புகார் வந்தது.
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், தங்கள் மீதான வலக்கை ரத்து செய்யக் கோரி மசாஜ் நிலைய உரிமையாளர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக மாசாஜ் நிலைய உரிமையாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு தொடர்ந்தனர்.
Comments
Post a Comment