குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் Evidenceparvai BREAKING TAMIL NEWS on April 01, 2022 Get link Facebook X Pinterest Email Other Apps #Breaking #Newsகாபுல் : ஆப்கானிஸ்தானில் ஹிராத் நகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். விளையாட்டு மைதானத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 12 உயிரிழந்துள்ளனர், மேலும் 25 பேர் காயமடைந்துள்ளனர். Comments
Comments
Post a Comment