பாப்பிரெட்டிபட்டியில் பல்வேறு நபர்கள் கந்துவட்டி கொடுத்து மக்களை மிரட்டியும், பணம் பலம் உள்ள அரசியல் பிரமுகர்கள் மற்றும், ஆதிக்கம் கொண்ட நபர்களிடம் பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள் இலங்கை அகதிகள் பெண்களை மனமாற்றம் செய்து விபச்சார தொழிலுக்கு மறைமுகமாக செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு பின்பு கிரைம் செய்தி நிறுவனத்திற்கு வந்த தகவலின் அடிப்படையில் பொறுமையாக இருந்து ஆய்வு செய்தபோது, மெணசியில் உள்ள பிரபலமான பைனான்சியரும் மாவட்ட வாரியாக பெண்களை வியாபாரம் செய்து பல குடும்பங்களை சீரழித்து வருவதாக மெணசி அருகே மக்களால் பேசப்பட்டு வருகிறது.
Comments
Post a Comment