வருகின்ற நகராட்சி தேர்தலுக்கு தருமபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் திமுக வேட்பாளர்களுக்கு இறுதிக்கட்ட நேர்காணல் நடைபெற்றது.
இதில் மாவட்ட திமுக செயலாளர்-தடங்கம் சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் பி பழனியப்பன், அரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர், ஆர் வேடம்மாள், சத்தியமூர்த்தி, கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் சந்திரமோகன், மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் சௌந்தர்ராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment