பள்ளிமாணவிக்கு ஆபாச செய்தி ஆசிரியர் கைது

திருநெல்வேலி 
தன்னுடைய பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு, வாட்ஸ் அப் மூலமாகவும், நேரடியாகவும் ஆபாசமாக பேசியும், சைகைகள் செய்தும் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த, திசையன்விளையில் உள்ள, அரசு நிதிபெறும் மேலநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயக்குமார் இன்று அதிகாலையில் திசையன் விளை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Comments