திருப்பத்தூர் அருள்மிகு ஸ்ரீ ஓங்காரக் காளியம்மன், மாரியம்மன் ஆலயத்தில் அம்மாவாசை பௌர்ணமி அன்று அம்மனுக்கு சிறப்பு பூஜை

திருப்பத்தூர் அருள்மிகு ஸ்ரீ ஓங்காரக் காளியம்மன், மாரியம்மன் ஆலயத்தில் அம்மாவாசை பௌர்ணமி அன்று அம்மனுக்கு சிறப்பு பூஜை
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் நெ.3/127, கிருஷ்ணகிரி மேம்பாலம் கீழ் ஹவுசிங் போர்டு பகுதி_2 அமைந்துள்ள மிக சக்திவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ ஓங்கார காளியம்மன், மாரியம்மன் ஆலயம் 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது அக்கோயிலில் காளியம்மனுக்கும் மாரியம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் தினந்தோறும்வாரம் தவறாமல் மாதம் தவறாமல் பூஜை இட்டு வழிபட்டு வருகிறார் ஸ்ரீ. பொன்னுரங்கம் சாமி அவர்கள் கூறியதாவது நான் பொதுமக்களுக்கு அருள்வாக்கு  கூறிவருகிறேன் இதனால்அனைத்து மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் குடும்ப  பிரச்சினை கணவன் மனைவி பிரச்சினை குழந்தை இல்லாமை தொழில் வளர்ச்சி இல்லாமல் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லி அவர் அவரவர்கள் குறைகளை அம்மனுடன் சொல்லி கற்பூரம் ஏற்றி  பூஜை செய்து அம்மனை வழிபட்டு விபூதி மற்றும் குங்குமம்  பொதுமக்களுக்கு வழங்கிவருகிறேன் இதனால் அக்கோயிலுக்கு பொதுமக்கள் தினமும் வந்து செல்கிறார்கள்  ஸ்ரீ .காளியம்மனின் சிறப்பு மகிமை என்னவென்றால் அக்கோயிலுக்கு வந்து சென்றாலே நினைத்த காரியங்கள் நிறைவேறும்  குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் தொழில் வளர்ச்சி இல்லாதவர்களுக்கு தொழில் வளர்ச்சி கைகொடுக்கும் மற்றும் அனைத்து தோஷங்களும் விலக அனைத்து பிரச்சினைகளும் விலக குடியை நிறுத்த குடிப்பவர்களுக்கு தெரியாமலேயே நிறுத்தப்படும் என்று சாமி அவர்கள்  கூறினார் நினைத்த காரியங்கள் நிறைவேறும் ஸ்ரீ பொன்னுசாமி சாமி அவர்கள் கூறியதாவது கோயில் ஆலயத்தில் பணிபுரிய ஆண்-பெண் படித்தவர்கள் படிக்காதவர்கள் மற்றும் ஆதரவற்றவர்கள் தேவை என்று அவர் கூறினார் என்று குறிப்பிடத்தக்கது தொடர்புக்கு செல்.04179-224799/9787370088,,9787370099,

Comments