திமுக முகவர்கள் கூட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி 
2022 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நகராட்சி தேர்தலுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் P பழனியப்பன் தலைமையில் பாப்பிரெட்டிப்பட்டி நரசுஸ் மண்டபத்தில்  வாக்குச்சாவடி  முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. திமுக மாநில சுற்று சூழல் அணி துணைச் செயலாளர் முனைவர் செந்தில்குமார். பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் இரா.சித்தார்தன் பாப்பிரெட்டிப்பட்டி பேரூர் திமுக கழக நகர செயலாளர் ஆகியோர் முன்னிலையில் 100 கணக்கான தொண்டர்களோடு நடைபெற்றது.

Comments