அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் கொரோன விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்தார்

அரூரில் நேரு யுவகேந்திரா மற்றும் அம்பேத்கர், பெரியார் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் கச்சேரி மேட்டில் கலை நிகழ்ச்சிகள் மூலம் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி.
அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Comments