பென்னாகரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்.
வீட்டு மனைப்பட்டா கேட்டு வட்டாட்சியர் அலுவலகம் குடியேறும் போராட்டம் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
இலவச வீட்டுமனைகள் வழங்ககோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்.
Comments
Post a Comment