"தர்மபுரி எம் பியாக" இருந்து ஊர் மக்களையும் விவசாய மக்களையும் காப்பாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் MP தொல் திருமாவளவன்..!

"தர்மபுரி எம் பியாக" இருந்து ஊர் மக்களையும் விவசாய மக்களையும் காப்பாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் MP தொல் திருமாவளவன்..!

என்ன நடந்தது...?
தர்மபுரி மாவட்ட திமுக மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் பழனியப்பன் அவர்களின் இல்ல திருமண விழாவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் டாக்டர் எம் பி தொல் திருமாவளவன் அவர்கள் வருகை தந்த போது ஏ ரெட்டி பொதுமக்கள், விவசாயிகள், எங்கள் ஊர் பகுதியிலும் விவசாய நில பகுதியிலும் ரயில் பாதை அமைக்க நிலம் எடுப்பதாக உள்ளது இதனைை நீங்கள் தடுத்து நிறுத்த ரயில் பாதை நிலம் எடுப்பை வேறொரு பகுதியில் நிலத்தை எடுத்து ரயில் பாதை அமைக்க ஏற்பாடு செய்யுங்கள் என கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும் தர்மபுரி                             ஏ,ரெட்டிஅள்ளி கிராமத்தில் ஏற்கனவே இரண்டு முறை ரயில்வே பாதை அமைப்பதற்கும் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கும் நிலம் கையகப்படுத்தப்பட்டது பாதிக்கப்பட்ட அதே மக்களின் நிலத்தை மீண்டும் மொரப்பூர் தர்மபுரி ரயில் இணைப்பு பாதைக்கு நில எடுப்பு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது பாதிக்கப்படுகின்றனர் அவர்களுக்காக இன்று  எம் பி தொல் திருமாவளவன் அவர்கள் மத்திய அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்து மாற்று பாதையில் ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வலியுறுத்தி இருக்கிறார்.  இதனால் தருமபுரி பொதுமக்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகள்,  டாக்டர் எம் பி தொல் திருமாவளவன் அவர்களுக்கு தமிழருக்கு தர்மபுரி மைய மாவட்டத்தின் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

"மறுபக்கம்" நாம ஓட்டு தருமபுரி எம் பி நமக்கு ஏதும் செய்ய மாட்டார் போல ஆளே வருவதில்லை என்று புலம்பி தவித்துள்ளனர். 

Comments