சினிமாவில் வில்லன விஜய் அடிப்பாரு நிஜத்தில் தவெக கட்சி தொடங்கிய விஜய் கட்சியில் மாவட்ட செயலாளர் தொண்டர்களை அடிப்பாரு _ தருமபுரியில் நடந்த அய்யோ அய்யோ 😄😄😄

ஒன்றிய செயலாளரை அடிக்கப் பாய்ந்த தவெக 'மா.செ'; பரபரப்பு

தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே தவெக சார்பில் வக்ஃப் மசோதா சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர் பரமசிவம் சற்று திணறியவாறு பேச்சை தொடங்கினார். இதனால் டென்ஷன் ஆன மாவட்ட செயலாளர் தாபா சிவா ஒன்றிய செயலாளரை கண்டித்தார் பின்னர் மேடையிலேயே ஒன்றிய செயலாளரை மாவட்ட செயலாளர் திடீரென அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

Comments