திருப்பத்தூரில் தந்தை பெரியாரை இழிவுபடுத்தும் சங்கி சீமானை கைது செய்ய வேண்டும் என புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருப்பத்தூரில் தந்தை பெரியாரை இழிவுபடுத்தும் சங்கி சீமானை கைது செய்ய வேண்டும் என புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில தினங்களாக தந்தை பெரியாரை இழிவுபடுத்தும் வகையில் பேசி வரும் நிலையில்
திமுக மற்றும் திராவிட கழகத்தினர் சீமானை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி அருகே தந்தை பெரியாரை இழிவுபடுத்தும் சங்கி சீமானை கைது செய்ய வேண்டும் என புரட்சிகர இளைஞர் முன்னணி ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வரவேற்புரை புரட்சிகர இளைஞர் முன்னணி உதயகுமார்
மேலும் நாம் தமிழர் கட்சி சீமான உடனடியாக கைது செய்ய வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பி 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உடன் வழக்கறிஞர் சினேகா, சபியுல்லா நகர மன்ற துணைத் தலைவர், கலைவாணன் மாவட்ட செயலாளர் திராவிடர் கழகம், சுபாஷ்சந்திரபோஸ் விடுதலை சிறுத்தை கட்சியின் வேலூர் திருப்பத்தூர் மண்டல செயலாளர், இளங்கோவன் மதிமுக நகர செயலாளர், சனாவுல்லா தலைமை கழக பேச்சாளர் தாமமுக, காவேரி அம்பேத்கர், கோவிந்தசாமி தமிழ் புலிகள் கட்சி, ரவி மாவட்ட செயலாளர் ஆதி தமிழர் பேரவை, இராசகுரு, கோபிநாதன், நேச்சர், செந்தில், வழக்கறிஞர் முகமது பிலால், முகமது அஸ்கர் நகர தலைவர் வெல்பர் கட்சி
தமிழ்நாடு நன்றி உரை குரிசல்மணி..
Comments
Post a Comment